திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 314 — இன்னா செய்யாமை

அறத்துப்பால் · துறவற இயல் · இன்னா செய்யாமை

குறள்

இன்னாசெய் தாரை யொறுத்த லவர்நாண
நன்னயஞ் செய்து விடல்

பொருள்

தீமை செய்தவரைத் தண்டிப்பது, அவர் வெட்குமாறு நல்லதுசெய்து அதனையும் மறந்து விடுவதாகும்.

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural