குறள் 315 — இன்னா செய்யாமை
அறத்துப்பால் · துறவற இயல் · இன்னா செய்யாமை
குறள்
அறிவினா னாகுவ துண்டோ பிறிதுநோய்
தன்னோய்போற் போற்றாக் கடை
பொருள்
மற்றை உயிர்களின் துன்பத்தைத் தன் துன்பம் போல் கருதாவிட்டால் அறிவைப் பெற்றதன் பயன் தான் என்ன?
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
அறத்துப்பால் · துறவற இயல் · இன்னா செய்யாமை
அறிவினா னாகுவ துண்டோ பிறிதுநோய்
தன்னோய்போற் போற்றாக் கடை
மற்றை உயிர்களின் துன்பத்தைத் தன் துன்பம் போல் கருதாவிட்டால் அறிவைப் பெற்றதன் பயன் தான் என்ன?
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen