திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 316 — இன்னா செய்யாமை

அறத்துப்பால் · துறவற இயல் · இன்னா செய்யாமை

குறள்

இன்னா வெனத்தா னுணர்ந்தவை துன்னாமை
வேண்டும் பிறன்கட் செயல்

பொருள்

தனக்குத் துன்பமானது என்று அறிந்தவற்றைப் பிறர்க்குச் செய்வதைக் கருதாது இருத்தல் வேண்டும்.

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural