திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 317 — இன்னா செய்யாமை

அறத்துப்பால் · துறவற இயல் · இன்னா செய்யாமை

குறள்

எனைத்தானு மெஞ்ஞான்றும் யார்க்கும் மனத்தானு
மாணாசெய் யாமை தலை

பொருள்

எவ்வளவாயினும் எப்பொழுதாயினும் எவர்க்கும் மனமறியத் தீமை செய்யாதிருத்தல் உயர்வாகும்.

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural