குறள் 318 — இன்னா செய்யாமை
அறத்துப்பால் · துறவற இயல் · இன்னா செய்யாமை
குறள்
தன்னுயிர்க்கு கின்னாமை தானறிவா னென்கோலோ
மன்னுயிர்க் கின்னா செயல்
பொருள்
தனக்குத் துன்பமாவது இது என்பதை அறிபவன், அத்துன்பத்தைப் பிற உயிர்க்குச் செய்வது ஏன்?
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
அறத்துப்பால் · துறவற இயல் · இன்னா செய்யாமை
தன்னுயிர்க்கு கின்னாமை தானறிவா னென்கோலோ
மன்னுயிர்க் கின்னா செயல்
தனக்குத் துன்பமாவது இது என்பதை அறிபவன், அத்துன்பத்தைப் பிற உயிர்க்குச் செய்வது ஏன்?
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen