திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 319 — இன்னா செய்யாமை

அறத்துப்பால் · துறவற இயல் · இன்னா செய்யாமை

குறள்

பிறர்க்கின்னா முற்பகற் செய்யிற் தமக்கின்னா
பிற்பகற் றாமே வரும்

பொருள்

பிறர்க்குத் துன்பத்தைக் காலையில் செய்தால் செய்த அவனுக்குத் துன்பம் அன்று மாலையிலேயே தேடி வந்துவிடும்.

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural