திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 320 — இன்னா செய்யாமை

அறத்துப்பால் · துறவற இயல் · இன்னா செய்யாமை

குறள்

நோயெல்லா நோய்செய்தார் மேலவா நோய்செய்யார்
நோயின்மை வேண்டு பவர்

பொருள்

துன்பம் என்பன துன்பம் செய்பவர்க்கே ஆதலால், துன்பம் வர வேண்டா என்பவர் துன்பம் செய்யார்.

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural