திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 321 — கொல்லாமை

அறத்துப்பால் · துறவற இயல் · கொல்லாமை

குறள்

அறவினை யாதெனிற் கொல்லாமை கோறல்
பிறவினை யெல்லாந் தரும்

பொருள்

கொலை செய்யாமையே அறச் செயல் ஆகும்; கொல்லுதல் மற்றைத் தீவினைகளை யெல்லாம் தரும்.

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural