திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 322 — கொல்லாமை

அறத்துப்பால் · துறவற இயல் · கொல்லாமை

குறள்

பகுத்துண்டு பல்லுயி ரோம்புத னூலோர்
தொகுத்தவற்று ளெல்லாந் தலை

பொருள்

நூலவர் சொல்லியவற்றுள் தலைமையானது பகுத்துத் தந்து பலவுயிர்களையும் பேணுவதாம்.

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural