குறள் 323 — கொல்லாமை
அறத்துப்பால் · துறவற இயல் · கொல்லாமை
குறள்
ஒன்றாக நல்லது கொல்லாமை மற்றதன்
பின்சாரப் பொய்யாமை நன்று.
பொருள்
ஒரே ஒரு நல்லறம் கொலை செய்யாமையே; ஆனால் அடுத்துச் சொல்லத்தக்க அறம் பொய் சொல்லாமையே.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
அறத்துப்பால் · துறவற இயல் · கொல்லாமை
ஒன்றாக நல்லது கொல்லாமை மற்றதன்
பின்சாரப் பொய்யாமை நன்று.
ஒரே ஒரு நல்லறம் கொலை செய்யாமையே; ஆனால் அடுத்துச் சொல்லத்தக்க அறம் பொய் சொல்லாமையே.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen