குறள் 324 — கொல்லாமை
அறத்துப்பால் · துறவற இயல் · கொல்லாமை
குறள்
நல்லா றெனப்படுவ தியாதெனின் யாதொன்றுங்
கொல்லாமை சூழு நெறி
பொருள்
நல்வழி என்று சொல்லப்படுவது எது எனில், எதனையும் கொலை செய்யாதிருத்தலைக் கருதும் வழியாகும்.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
அறத்துப்பால் · துறவற இயல் · கொல்லாமை
நல்லா றெனப்படுவ தியாதெனின் யாதொன்றுங்
கொல்லாமை சூழு நெறி
நல்வழி என்று சொல்லப்படுவது எது எனில், எதனையும் கொலை செய்யாதிருத்தலைக் கருதும் வழியாகும்.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen