திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

அருள் உடைமை — அதிகாரம் 25

அறத்துப்பால் · துறவற இயல்

Kindliness எல்லா உயிர்களிடத்தும் செலுத்தும் இரக்கம்

குறள்கள்

  1. குறள் 241 — அருட்செல்வஞ் செல்வத்துட் செல்வம் பொருட்செல்வம் பூரியார் கண்ணு முள
  2. குறள் 242 — நல்லாற்றா னாடியருளாள்க பல்லாற்றாற் றேரினு மஃதே துணை
  3. குறள் 243 — அருள்சேர்ந்த நெஞ்சினார்க் கில்லை யிருள்சேர்ந்த வின்னா வுலகம் புகல்
  4. குறள் 244 — மன்னுயி ரோம்பி யருளாள்வாற் கில்லென்ப தன்னுயி ரஞ்சும் வினை
  5. குறள் 245 — அல்ல லருளாள்வார்க் கில்லை வளிவழங்கு மல்லன்மா ஞாலம் கரி
  6. குறள் 246 — பொருணீங்கிப் பொச்சாந்தார் ரென்ப ரருணீங்கி யல்லவை செய்தொழுகு வார்
  7. குறள் 247 — அருளிலார்க் கவ்வுலக மில்லை பொருளிலார்க் கிவ்வுலக மில்லாகி யாங்கு
  8. குறள் 248 — பொருளற்றார் பூப்ப ரொருகா லருளற்றா ரற்றார்மற் றாத லரிது
  9. குறள் 249 — தெருளாதான் மெய்ப்பொருள் கண்டற்றாற் றேறி னருளாதான் செய்யு மறம்
  10. குறள் 250 — வலியார்முற் றம்மை நினைக்கதாந் தம்மின் மெலியார்மேற் செல்லு மிடத்து
குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural