குறள் 243 — அருள் உடைமை
அறத்துப்பால் · துறவற இயல் · அருள் உடைமை
குறள்
அருள்சேர்ந்த நெஞ்சினார்க் கில்லை யிருள்சேர்ந்த
வின்னா வுலகம் புகல்
பொருள்
அருளமைந்த மனத்தினர் அறியாமை அமைந்த துன்ப உலகத்தில் புகுதல் இல்லை.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
அறத்துப்பால் · துறவற இயல் · அருள் உடைமை
அருள்சேர்ந்த நெஞ்சினார்க் கில்லை யிருள்சேர்ந்த
வின்னா வுலகம் புகல்
அருளமைந்த மனத்தினர் அறியாமை அமைந்த துன்ப உலகத்தில் புகுதல் இல்லை.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen