திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 242 — அருள் உடைமை

அறத்துப்பால் · துறவற இயல் · அருள் உடைமை

குறள்

நல்லாற்றா னாடியருளாள்க பல்லாற்றாற்
றேரினு மஃதே துணை

பொருள்

நல்ல வகையால் எண்ணி இரக்கம் கொள்ள வேண்டும். பலவகையால் எண்ணினும் அவ்விரக்கமே துணை.

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural