குறள் 241 — அருள் உடைமை
அறத்துப்பால் · துறவற இயல் · அருள் உடைமை
குறள்
அருட்செல்வஞ் செல்வத்துட் செல்வம் பொருட்செல்வம்
பூரியார் கண்ணு முள
பொருள்
செல்வங்களில் எல்லாம் சிறந்த செல்வம் அருட்செல்வமே; மற்றைப் பொருட் செல்வம் கீழோரிடத்தும் உண்டு.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
அறத்துப்பால் · துறவற இயல் · அருள் உடைமை
அருட்செல்வஞ் செல்வத்துட் செல்வம் பொருட்செல்வம்
பூரியார் கண்ணு முள
செல்வங்களில் எல்லாம் சிறந்த செல்வம் அருட்செல்வமே; மற்றைப் பொருட் செல்வம் கீழோரிடத்தும் உண்டு.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen