குறள் 240 — புகழ்
அறத்துப்பால் · இல்லற இயல் · புகழ்
குறள்
வசையொழிய வாழ்வாரே வாழ்வா ரிசையொழிய
வாழ்வாரே வாழா தவர்
பொருள்
உயிரோடு வாழ்பவர் என்பவர் பழியில்லாமல் வாழ்பவரே; பழியோடு வாழ்பவர் உயிரோடு வாழாதவர் ஆவர்.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
அறத்துப்பால் · இல்லற இயல் · புகழ்
வசையொழிய வாழ்வாரே வாழ்வா ரிசையொழிய
வாழ்வாரே வாழா தவர்
உயிரோடு வாழ்பவர் என்பவர் பழியில்லாமல் வாழ்பவரே; பழியோடு வாழ்பவர் உயிரோடு வாழாதவர் ஆவர்.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen