குறள் 239 — புகழ்
அறத்துப்பால் · இல்லற இயல் · புகழ்
குறள்
வசையிலா வண்பயன் குன்று மிசையிலா
யாக்கை பொறுத்த நிலம்
பொருள்
புகழில்லாத உடல்களைச் சுமந்த நிலம், தனக்குரிய குறையில்லாக் கொடைப் பயனினும் குறைந்து போகும்.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
அறத்துப்பால் · இல்லற இயல் · புகழ்
வசையிலா வண்பயன் குன்று மிசையிலா
யாக்கை பொறுத்த நிலம்
புகழில்லாத உடல்களைச் சுமந்த நிலம், தனக்குரிய குறையில்லாக் கொடைப் பயனினும் குறைந்து போகும்.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen