திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 238 — புகழ்

அறத்துப்பால் · இல்லற இயல் · புகழ்

குறள்

வசையென்ப வையத்தார்க் கெல்லா மிசையென்னு
மெச்சம் பெறாஅ விடின்

பொருள்

புகழ் என்னும் வருமானத்தைப் பெறாவிட்டால் உலக வாழ்வினர் எல்லார்க்கும் பழியேயாம்.

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural