குறள் 237 — புகழ்
அறத்துப்பால் · இல்லற இயல் · புகழ்
குறள்
புகழ்பட வாழாதார் தந்நோவார் தம்மை
யிகழ்வாரை நோவ தெவன்
பொருள்
புகழுண்டாக வாழமுடியாதவர் தம்மைப் பற்றி வருந்தாமல் தம்மைப் பழிப்பார் மேல் வருந்துவது ஏன்?
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
அறத்துப்பால் · இல்லற இயல் · புகழ்
புகழ்பட வாழாதார் தந்நோவார் தம்மை
யிகழ்வாரை நோவ தெவன்
புகழுண்டாக வாழமுடியாதவர் தம்மைப் பற்றி வருந்தாமல் தம்மைப் பழிப்பார் மேல் வருந்துவது ஏன்?
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen