திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 236 — புகழ்

அறத்துப்பால் · இல்லற இயல் · புகழ்

குறள்

தோன்றிற் புகழோடு தோன்றுக வஃதிலார்
தோன்றலிற் றோன்றாமை நன்று

பொருள்

ஒரு செயலில் ஈடுபட்டால் புகழுண்டாக ஈடுபடுக இல்லையானால் ஈடுபடாது இருத்தல் நல்லது.

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural