குறள் 235 — புகழ்
அறத்துப்பால் · இல்லற இயல் · புகழ்
குறள்
நத்தம்போற் கேடு முளதாகுஞ் சாக்காடும்
வித்தகற் கல்லா லரிது
பொருள்
சுடச்சுட ஒளிவிடும் சங்குபோன்ற புகழ்வறுமையும், அழியாத சாவும் பெருந்தகையர்க்கே வாய்க்கும்.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
அறத்துப்பால் · இல்லற இயல் · புகழ்
நத்தம்போற் கேடு முளதாகுஞ் சாக்காடும்
வித்தகற் கல்லா லரிது
சுடச்சுட ஒளிவிடும் சங்குபோன்ற புகழ்வறுமையும், அழியாத சாவும் பெருந்தகையர்க்கே வாய்க்கும்.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen