திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 234 — புகழ்

அறத்துப்பால் · இல்லற இயல் · புகழ்

குறள்

நிலவரை நீள்புக ழாற்றிற் புலவரைப்
போற்றாது புத்தே ளுலகு

பொருள்

உலகம் பாராட்டும் புகழைச் செய்தால் உயர்ந்தவர் கூட்டம், வெற்றறிவினரைப் பாராட்டாது.

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural