குறள் 233 — புகழ்
அறத்துப்பால் · இல்லற இயல் · புகழ்
குறள்
ஒன்றா வுலகத் துயர்ந்த புகழல்லாற்
பொன்றாது நிற்பதொன் றில்
பொருள்
ஒருநிலை இல்லாத உலகத்தில் உயர்ந்த புகழ் ஒன்று மட்டுமே அழியாதது ஆகும்.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
அறத்துப்பால் · இல்லற இயல் · புகழ்
ஒன்றா வுலகத் துயர்ந்த புகழல்லாற்
பொன்றாது நிற்பதொன் றில்
ஒருநிலை இல்லாத உலகத்தில் உயர்ந்த புகழ் ஒன்று மட்டுமே அழியாதது ஆகும்.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen