திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 232 — புகழ்

அறத்துப்பால் · இல்லற இயல் · புகழ்

குறள்

உரைப்பா ருரைப்பவை யெல்லா மிரப்பார்க்கொன்
றீவார்மே னிற்கும் புகழ்

பொருள்

இல்லை என்பவர்க்குக் கொடுப்பவாமேல் உண்டாகும் புகழே சொல்வார் சொல்லும் பெருமையாம்.

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural