குறள் 231 — புகழ்
அறத்துப்பால் · இல்லற இயல் · புகழ்
குறள்
ஈத லிசைபட வாழ்த லதுவல்ல
தூதிய மில்லை யுயிர்க்கு
பொருள்
கொடுத்தலும் புகழோடு வாழ்தலும் போல உயிர்க்கு வருமாளமாவது வேறொன்றும் இல்லை.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
அறத்துப்பால் · இல்லற இயல் · புகழ்
ஈத லிசைபட வாழ்த லதுவல்ல
தூதிய மில்லை யுயிர்க்கு
கொடுத்தலும் புகழோடு வாழ்தலும் போல உயிர்க்கு வருமாளமாவது வேறொன்றும் இல்லை.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen