குறள் 230 — ஈகை
அறத்துப்பால் · இல்லற இயல் · ஈகை
குறள்
சாதலி னின்னாத தில்லை யினிததூஉ
மீத லியையாக் கடை
பொருள்
சாவைப் போலத் துன்பமானது ஒன்றுமில்லை. ஆனால் கொடுக்க இயலாத பொழுதில் அதுவும் இன்பமாம்.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
அறத்துப்பால் · இல்லற இயல் · ஈகை
சாதலி னின்னாத தில்லை யினிததூஉ
மீத லியையாக் கடை
சாவைப் போலத் துன்பமானது ஒன்றுமில்லை. ஆனால் கொடுக்க இயலாத பொழுதில் அதுவும் இன்பமாம்.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen