திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 229 — ஈகை

அறத்துப்பால் · இல்லற இயல் · ஈகை

குறள்

இரத்தலி னின்னாது மன்ற நிரப்பிய
தாமே தமிய ருணல்

பொருள்

மிக நிரம்பிய உணவைத் தாங்களே தனித்து உண்பது, இல்லை என இரப்பதிலும் கொடுமையானது.

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural