திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 228 — ஈகை

அறத்துப்பால் · இல்லற இயல் · ஈகை

குறள்

ஈத்துவக்கு மின்ப மறியார்கொ றாமுடைமை
வைத்திழக்கும் வன்க ணவர்

பொருள்

தம் பொருளை வைத்து இழந்துபோகும் கொடியவர், கொடுத்து மகிழ அறிய மாட்டாரோ?

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural