திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 227 — ஈகை

அறத்துப்பால் · இல்லற இயல் · ஈகை

குறள்

பாத்தூண் மரீஇ யவனைப் பசியென்னுந்
தீப்பிணி தீண்ட லரிது

பொருள்

பகுத்துத்தந்து உண்பவனைப் பசி என்னும் தீயநோய் பற்றிக் கொள்ளுவது இல்லை.

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural