குறள் 226 — ஈகை
அறத்துப்பால் · இல்லற இயல் · ஈகை
குறள்
அற்றார் ரழிபசி தீர்த்த லஃதொருவன்
பெற்றான் பொருள்வைப் புழி
பொருள்
வறியவரின் கொடிய பசியைத் தீர்ப்பது, ஒருவன் பொருள் வைப்பகம் ஒன்றைப் பெற்றது போன்றதாம்.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
அறத்துப்பால் · இல்லற இயல் · ஈகை
அற்றார் ரழிபசி தீர்த்த லஃதொருவன்
பெற்றான் பொருள்வைப் புழி
வறியவரின் கொடிய பசியைத் தீர்ப்பது, ஒருவன் பொருள் வைப்பகம் ஒன்றைப் பெற்றது போன்றதாம்.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen