திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 225 — ஈகை

அறத்துப்பால் · இல்லற இயல் · ஈகை

குறள்

ஆற்றுவா ராற்றல் பசியாற்ற லப்பசியை
மாற்றுவா ராற்றலிற் பின்

பொருள்

கொடையிற் சிறந்தது பசி நீக்கும் கொடை; அதனினும் அப்பசியை மாற்றும் கொடை உயர்ந்தது.

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural