திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 224 — ஈகை

அறத்துப்பால் · இல்லற இயல் · ஈகை

குறள்

இன்னா திரக்கப் படுத லிரந்தவ
னின்முகங் காணு மளவு

பொருள்

ஒன்றைக் கேட்டு நிற்பவரின் இனிய முகத்தைக் காணும் வரை,இரக்கப்படுதலும் கூடத் துன்பம் தருவதேயாம்.

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural