குறள் 223 — ஈகை
அறத்துப்பால் · இல்லற இயல் · ஈகை
குறள்
இலனென்னு மெவ்வ முரையாமை யீதல்
குலனுடையான் கண்ணே உள
பொருள்
யான் இல்லாதவன் என்னும் குறையைச் சொல்லு முன்னரே கொடுத்தல் உயர்குடிப் பிறப்பினரிடத்தில் உண்டு.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
அறத்துப்பால் · இல்லற இயல் · ஈகை
இலனென்னு மெவ்வ முரையாமை யீதல்
குலனுடையான் கண்ணே உள
யான் இல்லாதவன் என்னும் குறையைச் சொல்லு முன்னரே கொடுத்தல் உயர்குடிப் பிறப்பினரிடத்தில் உண்டு.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen