திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 222 — ஈகை

அறத்துப்பால் · இல்லற இயல் · ஈகை

குறள்

நல்லா றெனினுங் கொளறீது மேலுலக
மில்லெனினு மீதலே நன்று

பொருள்

நல்வழியே என்றால் கூடக் கொடை பெறல் தீயதாகும்; புகழ் நிலை வாரா தெனினும் கொடுப்பதே நல்லதாகும்.

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural