திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 221 — ஈகை

அறத்துப்பால் · இல்லற இயல் · ஈகை

குறள்

வறியார்க்கொன் றீவதே யீகைமற் றெல்லாங்
குறியெதிர்ப்பை நீர துடைத்து

பொருள்

இல்லாதவர்க்குக் கொடுப்பதே கொடையாகும்; இருப்பவர்க்குக் கொடுப்பது கைம்மாற்றுப் போன்றது ஆகும்.

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural