திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 220 — ஒப்புரவு அறிதல்

அறத்துப்பால் · இல்லற இயல் · ஒப்புரவு அறிதல்

குறள்

ஒப்புரவி னான்வருங் கேடெனின் னஃதொருவன்
விற்றுக்கோட் டக்க துடைத்து

பொருள்

ஒப்புரவு செய்தலால் ஒருவனுக்கு வறுமை வருமானால், அதனைத் தன்னை விற்றும் கூட வாங்கலாம்.

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural