திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 219 — ஒப்புரவு அறிதல்

அறத்துப்பால் · இல்லற இயல் · ஒப்புரவு அறிதல்

குறள்

நயனுடையா னல்கூர்ந்தா னாதல் செயும்நீர
செய்யா தமைகலா வாறு

பொருள்

ஒப்புரவு உடையவன் வறுமையடைதல், அவன் செய்யும் நலத்தைச் செய்ய முடியாமல் வருந்துவதேயாகும்.

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural