திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 218 — ஒப்புரவு அறிதல்

அறத்துப்பால் · இல்லற இயல் · ஒப்புரவு அறிதல்

குறள்

இடனில் பருவத்து மொப்புரவிற் கொல்கார்
கடனறி காட்சி யவர்

பொருள்

ஒப்புரவு அறிந்த அறிவாளர் தமக்கு உதவமுடியாத நிலையிலும் உதவுதலில் தளரார்.

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural