ஒப்புரவு அறிதல் — அதிகாரம் 22
Social Obligation பொதுவான அறங்களை அறிந்து செய்தல்
குறள்கள்
- குறள் 211 — கைம்மாறு வேண்டா கடப்பாடு மாரிமாட் டென்னாற்றுங் கொல்லோ வுலகு
- குறள் 212 — தாளாற்றித் தந்த பொருளெல்லாந் தக்கார்க்கு வேளாண்மை செய்தற் பொருட்டு
- குறள் 213 — புத்தே ளுலகத்து மீண்டும் பெறலரிதே யொப்புரவி னல்ல பிற
- குறள் 214 — ஒத்த தறிவா னுயிர்வாழ்வான் மற்றையான் செத்தாருள் வைக்கப் படும்
- குறள் 215 — ஊருணி நீர்நிறைந் தற்றே யுலகவாம் பேரறி வாளன் றிரு
- குறள் 216 — பயன்மர முள்ளுர்ப் பழுத்தற்றாற் செல்வ நயனுடை யான்கட் படின்
- குறள் 217 — மருந்தாகித் தப்பா மரத்தற்றாற் செல்வம் பெருந்தகை யான்கட் படின்
- குறள் 218 — இடனில் பருவத்து மொப்புரவிற் கொல்கார் கடனறி காட்சி யவர்
- குறள் 219 — நயனுடையா னல்கூர்ந்தா னாதல் செயும்நீர செய்யா தமைகலா வாறு
- குறள் 220 — ஒப்புரவி னான்வருங் கேடெனின் னஃதொருவன் விற்றுக்கோட் டக்க துடைத்து