குறள் 212 — ஒப்புரவு அறிதல்
அறத்துப்பால் · இல்லற இயல் · ஒப்புரவு அறிதல்
குறள்
தாளாற்றித் தந்த பொருளெல்லாந் தக்கார்க்கு
வேளாண்மை செய்தற் பொருட்டு
பொருள்
ஒருவர் முயற்சியால் தேடிய பொருளெல்லாம் தகுதியானவர்க்கு உதவி செய்வதற்கே ஆகும்.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
அறத்துப்பால் · இல்லற இயல் · ஒப்புரவு அறிதல்
தாளாற்றித் தந்த பொருளெல்லாந் தக்கார்க்கு
வேளாண்மை செய்தற் பொருட்டு
ஒருவர் முயற்சியால் தேடிய பொருளெல்லாம் தகுதியானவர்க்கு உதவி செய்வதற்கே ஆகும்.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen