திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 211 — ஒப்புரவு அறிதல்

அறத்துப்பால் · இல்லற இயல் · ஒப்புரவு அறிதல்

குறள்

கைம்மாறு வேண்டா கடப்பாடு மாரிமாட்
டென்னாற்றுங் கொல்லோ வுலகு

பொருள்

திரும்பப் பெறுதலை விரும்பாது கொடுக்கும் மழைக்கு உலகோர் என்னதான் கைம்மாறு செய்வரோ?

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural