குறள் 210 — தீவினை அச்சம்
அறத்துப்பால் · இல்லற இயல் · தீவினை அச்சம்
குறள்
அருங்கேட னென்ப தறிக மருங்கோடித்
தீவினை செய்யா னெனின்
பொருள்
எல்லை கடந்து ஒருவன் தீயசெயல் செய்யான் என்றால், அவன் கேடற்றவன் என்பதை அறிந்து கொள்க.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
அறத்துப்பால் · இல்லற இயல் · தீவினை அச்சம்
அருங்கேட னென்ப தறிக மருங்கோடித்
தீவினை செய்யா னெனின்
எல்லை கடந்து ஒருவன் தீயசெயல் செய்யான் என்றால், அவன் கேடற்றவன் என்பதை அறிந்து கொள்க.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen