குறள் 209 — தீவினை அச்சம்
அறத்துப்பால் · இல்லற இயல் · தீவினை அச்சம்
குறள்
தன்னைத்தான் காதல னாயி னெனைத்தொன்றுந்
துன்னற்க தீவினைப் பால்
பொருள்
ஒருவன் தன்னைத் தானே விரும்பினால், தீய செயல் எதனையும் நெருங்காதிருப்பானாக.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
அறத்துப்பால் · இல்லற இயல் · தீவினை அச்சம்
தன்னைத்தான் காதல னாயி னெனைத்தொன்றுந்
துன்னற்க தீவினைப் பால்
ஒருவன் தன்னைத் தானே விரும்பினால், தீய செயல் எதனையும் நெருங்காதிருப்பானாக.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen