திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 208 — தீவினை அச்சம்

அறத்துப்பால் · இல்லற இயல் · தீவினை அச்சம்

குறள்

தீயவை செய்தார் கெடுத னிழறன்னை
வீயா தடியுரைந் தற்று

பொருள்

தீய செயல் செய்தவர் அழிவு, தன் நிழல் தன்னை விடாமல் தொடர்வது போல் தொடர்ந்து தங்கும்.

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural