திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 213 — ஒப்புரவு அறிதல்

அறத்துப்பால் · இல்லற இயல் · ஒப்புரவு அறிதல்

குறள்

புத்தே ளுலகத்து மீண்டும் பெறலரிதே
யொப்புரவி னல்ல பிற

பொருள்

பிறர்க்கு உதவும் இயல்பினும் நல்தொன்றை இங்கும் எங்கும்காணல் இயலாது.

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural