குறள் 216 — ஒப்புரவு அறிதல்
அறத்துப்பால் · இல்லற இயல் · ஒப்புரவு அறிதல்
குறள்
பயன்மர முள்ளுர்ப் பழுத்தற்றாற் செல்வ
நயனுடை யான்கட் படின்
பொருள்
செல்வம் நல்லவனிடம் சேருமானால் அது பழ மரம் ஊர்நடுவே பழுத்தது போன்றதாம்.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
அறத்துப்பால் · இல்லற இயல் · ஒப்புரவு அறிதல்
பயன்மர முள்ளுர்ப் பழுத்தற்றாற் செல்வ
நயனுடை யான்கட் படின்
செல்வம் நல்லவனிடம் சேருமானால் அது பழ மரம் ஊர்நடுவே பழுத்தது போன்றதாம்.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen