திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 215 — ஒப்புரவு அறிதல்

அறத்துப்பால் · இல்லற இயல் · ஒப்புரவு அறிதல்

குறள்

ஊருணி நீர்நிறைந் தற்றே யுலகவாம்
பேரறி வாளன் றிரு

பொருள்

உலகோரால் விரும்பப்படும் சிறந்த அறிவாளன் செல்வம் ஊருவணி நீரால் நிறைந்தது போன்றதாம்.

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural