குறள் 244 — அருள் உடைமை
அறத்துப்பால் · துறவற இயல் · அருள் உடைமை
குறள்
மன்னுயி ரோம்பி யருளாள்வாற் கில்லென்ப
தன்னுயி ரஞ்சும் வினை
பொருள்
உயிர்களைப் பேணி இரக்கம் காட்டுபவனுக்குத் தன் உயிர்க்கு அஞ்சும் செயல் இல்லை.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
அறத்துப்பால் · துறவற இயல் · அருள் உடைமை
மன்னுயி ரோம்பி யருளாள்வாற் கில்லென்ப
தன்னுயி ரஞ்சும் வினை
உயிர்களைப் பேணி இரக்கம் காட்டுபவனுக்குத் தன் உயிர்க்கு அஞ்சும் செயல் இல்லை.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen