திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 245 — அருள் உடைமை

அறத்துப்பால் · துறவற இயல் · அருள் உடைமை

குறள்

அல்ல லருளாள்வார்க் கில்லை வளிவழங்கு
மல்லன்மா ஞாலம் கரி

பொருள்

அருளுடையவர்க்குத் துன்பம் இல்லை; அதற்குக் காற்று விசிறும் வளமான இப்பெரிய உலகமே சான்று.

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural