குறள் 250 — அருள் உடைமை
அறத்துப்பால் · துறவற இயல் · அருள் உடைமை
குறள்
வலியார்முற் றம்மை நினைக்கதாந் தம்மின்
மெலியார்மேற் செல்லு மிடத்து
பொருள்
தன்னில் வலிமை குறைந்தவரைத் தாக்கச் செல்லும் போது தன்னின் வலியவர் முன் தான் நிற்பதை நினைக்க.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
அறத்துப்பால் · துறவற இயல் · அருள் உடைமை
வலியார்முற் றம்மை நினைக்கதாந் தம்மின்
மெலியார்மேற் செல்லு மிடத்து
தன்னில் வலிமை குறைந்தவரைத் தாக்கச் செல்லும் போது தன்னின் வலியவர் முன் தான் நிற்பதை நினைக்க.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen